Sep 6, 2020, 09:13 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா, கொரோனா சாவு. Read More
Sep 3, 2020, 09:30 AM IST
கர்நாடகாவில் பப் என்றழைக்கப்படும் மதுபான பார்கள் திறப்பதற்கும், ஓட்டல்களில் மதுபானங்கள் சப்ளை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பஸ், ரயில்களில் வருவோருக்குப் பரிசோதனையும் தேவையில்லை. தனிமைப்படுத்தவும் தேவையில்லை. Read More
Sep 2, 2020, 09:28 AM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்து உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், உயிரிழப்பில் 69 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Sep 1, 2020, 18:30 PM IST
கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் தொழில், வர்த்தகம் அனைத்தும் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் வெளியே செல்லமுடியாத, ஒருவரையொருவர் நேரடியாகச் சந்திக்க இயலாத இந்த நெருக்கடியும் சில தொழில்களுக்கு ஏறுமுகத்தை அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாபம் பார்த்துள்ள நிறுவனங்களுள் ஸூம் முக்கியமானது. Read More
Sep 1, 2020, 09:44 AM IST
நாடு முழுவதும் திட்டமிட்டபடி ஜே.இ.இ தேர்வு இன்று(செப்.1) காலை தொடங்கியது. தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Aug 29, 2020, 10:20 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 29, 2020, 10:03 AM IST
கொரோனா வைரஸ் ஒரு புறம் உயிர்ப் பலிகளை வாங்கிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் அதனால் பல மனிதநேய சம்பவங்களும் நிகழ்ந்து இந்த உலகத்தை உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு மற்றுமொரு சாட்சியாய், நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று புனேவில் நிகழ்ந்துள்ளது. Read More
Aug 28, 2020, 12:48 PM IST
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பல மாநிலங்களில் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இறுதி பருவத் தேர்வை ரத்துசெய்ய யுஜிசி மறுத்துவிட்டது. Read More
Aug 27, 2020, 13:59 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர் விகிதத்தில் டெல்லி, தமிழ்நாடு முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், 25 லட்சத்து 23,772 பேர் வரை நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார்கள். Read More