Feb 11, 2021, 20:45 PM IST
இங்கிலாந்தில் உள்ள கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசால் உலகுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று இங்கிலாந்து மரபணு கண்காணிப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரை 23.66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Feb 11, 2021, 17:25 PM IST
அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 10, 2021, 20:28 PM IST
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது பரவுவது உருமாறிய கொரோனா வைரசா என ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 9, 2021, 18:57 PM IST
ஆர்டி பிசிடிஆர் உதவி இல்லாமல் விரைவில் கொரோனா பாதிப்பை கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. Read More
Feb 9, 2021, 09:40 AM IST
கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட மேலும் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வரும் போதும் 10 மற்றும் 12ல் படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும் வகுப்புகளை நிறுத்த முடியாது என்று கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது. Read More
Feb 9, 2021, 09:15 AM IST
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. Read More
Feb 8, 2021, 09:16 AM IST
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 262 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இரண்டு பள்ளிகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 7, 2021, 10:47 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகில் பலரை தொற்றுக்குள்ளாக்கியது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த திரையுலகினரும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. Read More
Feb 6, 2021, 09:38 AM IST
கேரளாவில் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத் துறை ஆய்வாளருக்கு கொரோனா பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. Read More