Nov 22, 2020, 12:19 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் இன்று நடக்கும் என தேர்தல் அதிகாரி நீதியரசர் ஜெயச்சந்திரன் அறிவித்திருந்தார். Read More
Nov 21, 2020, 12:48 PM IST
“தபால் வாக்களிக்கும் முறை என்ற பாசக் கயிற்றை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 19, 2020, 13:10 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. Read More
Nov 18, 2020, 09:26 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 17, 2020, 09:36 AM IST
பீகார் தோல்வியையும் வழக்கம் போல் சாதாரணமாக விட்டு விடுவீர்களா? என்று காங்கிரஸ் தலைமையை விமர்சித்து மூத்த தலைவர் கபில்சிபல் ட்வீட் செய்தது மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. Read More
Nov 13, 2020, 12:40 PM IST
அதிமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உள்பட முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Nov 12, 2020, 21:25 PM IST
தேர்தலில் மோசடி செய்ததாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Nov 12, 2020, 15:50 PM IST
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒருவழியாக முடிந்து ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் உள்ள 243 இடங்களில் 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. Read More
Nov 12, 2020, 13:02 PM IST
பீகார் மக்கள் அளித்த தீர்ப்பு, நிதிஷ்குமாருக்கு எதிரானது என்று லாலுவின் ஆர்ஜேடி கட்சி கூறியிருக்கிறது. பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More
Nov 12, 2020, 12:00 PM IST
தேஜஸ்வி யாதவ் நல்ல பையன். ஆட்சிக்கு வருவதற்கு அவருக்கு இன்னும் வயது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More