Jan 16, 2021, 17:34 PM IST
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 16, 2021, 17:26 PM IST
கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் பலருக்கு ஏற்பட்டது. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்ச்ன, சரத்குமார், ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Jan 16, 2021, 09:33 AM IST
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பது வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 180 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 15, 2021, 10:07 AM IST
தமிழகத்தில் தற்போது 6488 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை 665 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 13, 2021, 20:58 PM IST
கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. Read More
Jan 12, 2021, 20:46 PM IST
பின்னர் அந்த முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் Read More
Jan 12, 2021, 09:19 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. Read More
Jan 11, 2021, 18:23 PM IST
ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்றும், முதல் கட்டமாக 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடும் செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Jan 11, 2021, 11:17 AM IST
நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தடுப்பூசி விநியோகம் குறித்து இறுதி திட்டம் தயாரிக்கப்படும். Read More
Jan 11, 2021, 10:46 AM IST
2020ம் ஆண்டை மக்களுக்குச் சோதனையாக ஆண்டாக கொரோனா தொற்று எப்படி ஆக்கியதோ அதேபோல் தமிழ் சினிமாவுக்கும் சோதனை ஆண்டாக மாற்றியது. ஊரடங்கு பிறப்பித்ததில் திரையுலகம் ஸ்தம்பித்தது ஸ்டியோக்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் முடங்கின. Read More