Jan 11, 2021, 10:18 AM IST
கொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக் கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 11, 2021, 10:00 AM IST
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 11, 2021, 09:12 AM IST
தமிழ்நாட்டில் 2,806 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் தமிழ்நாடு இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரிசோதனைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும், சிகிச்சைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. Read More
Jan 10, 2021, 09:21 AM IST
தமிழகத்தில் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. Read More
Jan 9, 2021, 17:43 PM IST
இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read More
Jan 9, 2021, 10:13 AM IST
நடிகைகளில் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா பாசிடிவ் ஆகி இருந்தது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். Read More
Jan 9, 2021, 09:30 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடி 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 8, 2021, 11:43 AM IST
தமிழகத்தில் 2ம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று(ஜன.8) நடைபெற்று வருகிறது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 4 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 8, 2021, 09:13 AM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை நேற்று(ஜன.7) 10க்கு கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Jan 7, 2021, 17:02 PM IST
கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்குப் பயணிகள் விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டுவிட்டன. இன்று அல்லது நாளை அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். சென்னை மற்றும் ஐதராபாத்திலிருந்து தான் தென்னிந்திய மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. Read More