Nov 30, 2019, 13:01 PM IST
தமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Nov 15, 2019, 21:48 PM IST
சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார். Read More
Nov 14, 2019, 11:25 AM IST
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டை தவறாக மேற்கோள்காட்டி பேசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்தது சுப்ரீம் கோர்ட். Read More
Nov 13, 2019, 11:22 AM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018-19ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடையாக(தேர்தல் நிதி) பெற்றிருக்கிறது. இந்த தொகை மற்ற கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாகும். Read More
Nov 12, 2019, 18:21 PM IST
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. Read More
Nov 12, 2019, 12:10 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் இன்னும் மவுனம் காப்பதால் இழுபறி நீடிக்கிறது. Read More
Nov 12, 2019, 10:58 AM IST
மகாராஷ்டிராவில் இழுபறி நீடித்து வருவதால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். Read More
Nov 11, 2019, 11:26 AM IST
சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது அதனுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் முடிவைப் பொறுத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு இன்று மாலைக்குள் முடிவு தெரியும். Read More
Nov 11, 2019, 10:44 AM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கவுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். Read More