Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 12, 2019, 22:06 PM IST
ஹாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸிநேக்கர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். Read More
Sep 4, 2019, 13:31 PM IST
உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். Read More
Aug 31, 2019, 13:58 PM IST
ஈரானில் ராக்கெட் ஏவுதளத்தில் வெடித்து சேதம் ஏற்பட்டது குறித்த துல்லியமான படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 4, 2019, 10:37 AM IST
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பேஸோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. Read More
Jul 11, 2019, 12:29 PM IST
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை(கிரீன்கார்டு) வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு 7 சதவீதம் என்பதை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர்களுக்கு கூடுதலாக கிரீன் கார்டு கிடைக்கும். Read More
Jun 21, 2019, 11:17 AM IST
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்ட டொனால்டு டிரம்ப் திடீரென அந்த முடிவை கைவிட்டார். Read More
Jun 20, 2019, 11:32 AM IST
அமெரிக்காவின் ஆள் இல்லாத உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், இதை அமெரிக்க கடற்படை மறுத்துள்ளது. Read More
Jun 7, 2019, 16:06 PM IST
சுயமாக சம்பாதித்து முன்னேறிய அமெரிக்கப் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. Read More
Jun 5, 2019, 09:10 AM IST
அமெரிக்காவிடம் இருந்து ரூ.17,500 கோடிக்கு 24 நவீன ஹெலிகாப்டர்களை (Lockheed Martin-Sikorsky MH-60R) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அக்டோபர்-நவம்பரில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More