Dec 25, 2020, 21:08 PM IST
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை வரும் 28ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.இணையவழியில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே ரோப்காரில் அனுமதி.அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். Read More
Dec 21, 2020, 10:57 AM IST
தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவித்துள்ளார்கள். ஆனால் எங்கள் தேசிய தலைமையும், பாராளுமன்ற குழுவும் அதைப் பரிசீலனை செய்து உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள் என்றார். Read More
Dec 10, 2020, 19:02 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மீது சிறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 21:08 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் கொல்லப்பட்டது Read More
Nov 9, 2020, 20:06 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் கேரள அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். Read More
Nov 8, 2020, 12:36 PM IST
வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More
Nov 5, 2020, 15:05 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பாக நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் போவதாகவும் வேல்முருகனின் சகோதரர் முருகன் தெரிவித்துள்ளார். Read More
Oct 30, 2020, 11:45 AM IST
திருத்தணியில், அடுத்த மாதம், 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை துவக்க விழாவில் ஒரு லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என பா.ஜ.க., ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More
Oct 27, 2020, 20:20 PM IST
கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார் முருகன். Read More
Oct 26, 2020, 09:39 AM IST
தமிழகக் காவல்துறையில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஸ்பெஷல் டிஜிபி என்ற பணியிடத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விபரீத விளையாட்டுக்கு முதலமைச்சர் வித்திட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More