Jan 23, 2021, 11:03 AM IST
20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார். Read More
Jan 22, 2021, 18:25 PM IST
கொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார். Read More
Jan 11, 2021, 18:23 PM IST
ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்றும், முதல் கட்டமாக 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடும் செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Jan 11, 2021, 11:17 AM IST
நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தடுப்பூசி விநியோகம் குறித்து இறுதி திட்டம் தயாரிக்கப்படும். Read More
Jan 9, 2021, 17:43 PM IST
இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2020, 17:14 PM IST
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் காட்டில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Dec 21, 2020, 16:23 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்திய நிலையில், அதை நிறைவேற்றத் தயார் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா கூறியுள்ளார்.இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த மாதம் பிரதமர் மோடி கூறினார். Read More
Dec 20, 2020, 14:46 PM IST
டெல்லியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ரகாப் கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(டிச.20) திடீரென சென்று வழிபாடு நடத்தினார். Read More
Dec 18, 2020, 18:28 PM IST
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தைப் போட்டோ எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓஎல்எக்ஸ் இணையதளத்தில், 7கோடியே, 50லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என, விளம்பரம் வந்திருந்தது இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. Read More