Jan 7, 2021, 17:52 PM IST
தமிழக வருமான வரித்துறையிலிருந்து (Income Tax) காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 17.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Dec 27, 2020, 16:38 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் செலுத்த வரும் 2021 மார்ச் வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. Read More
Dec 23, 2020, 16:51 PM IST
மதுரை அழகப்பா நகர்ப் பகுதியில் சமுத்திரா பாலிமர் மற்றும் கலர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கனக ரத்தினம் போலி ரசீதுகளை சமர்ப்பித்துஜிஎஸ்டி வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். Read More
Dec 15, 2020, 17:23 PM IST
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழுமம், சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, பத்திரம் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. Read More
Nov 29, 2020, 11:05 AM IST
பண்ருட்டி அருகே 40 மணி நேரத்திற்க்கும் மேலாக விவசாயி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சேகர் ரெட்டி பினாமி என்ற அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. Read More
Nov 23, 2020, 09:03 AM IST
பசுக்களைப் பாதுகாப்பதற்காக மக்களுக்கு புதிய வரி விதிக்கப் போவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 16:39 PM IST
கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்கள், , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். Read More
Nov 3, 2020, 20:21 PM IST
தமிழ்நாடு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவர்கள் பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்துள்ளார். Read More
Oct 31, 2020, 17:53 PM IST
வீட்டில் நிற்க வைத்திருக்கும் சைக்கிள், கார் வரை திருடபடும் சம்பவங்கள் ஊரெங்கும் நடக்கிறது. ஒரு பைக் திருடப்பட்ட சில மணி நேர்த்துக்குள் கண்டுபிடிக்கப் பாடாவிட்டால் பிறகு அந்த பைக் கண்டுபிடிக்கவே முடியாது. திருட்டு கும்பல் அதனைத் தனி இடத்தில் வைத்து அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி உருத் தெரியாமல் ஆக்கிவிட்டு அதை வேறுவிதமாக விற்கிறார்கள். Read More
Oct 28, 2020, 16:01 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க மத்திய அரசு சில கூடுதல் சிறப்பு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கான கூடுதல் நிதி தேவையை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 முதல் 6 வரை மத்திய அரசு உயர்த்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More