விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசில் வேலை!

Advertisement

தமிழக வருமான வரித்துறையிலிருந்து (Income Tax) காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 17.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக வருமான வரித்துறை (Income Tax)

பணியின் பெயர்: Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff

மொத்த பணியிடங்கள்: 36

கல்வி தகுதி:

Inspector of Income Tax மற்றும் Tax Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multi-Tasking Staff – Matriculation அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

Inspector of Income Tax – ரூ.34,800/-

Tax Assistant – ரூ.20,200/-

Multi-tasking staff – ரூ.20,200/-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Online மூலம் 17.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.tnincometax.gov.in

இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை, சான்றிதழ் மாதிரி படிவங்கள், துறை ரீதியான காலி பணியிடங்கள் போன்ற தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/image1_2021-01-045ff3171227e40.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>