Oct 7, 2020, 18:38 PM IST
நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோயம்புத்தூருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. Read More
Sep 30, 2020, 09:23 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை நூறுக்குக் கீழ் சென்றுள்ளது. Read More
Sep 25, 2020, 09:38 AM IST
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 24, 2020, 09:12 AM IST
தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 23, 2020, 10:25 AM IST
கோவை மாநகராட்சி நிர்வாகம், காலியாக உள்ள, மேலும், 530 துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க, வரும் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாநகராட்சியில், 6,000 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். Read More
Sep 23, 2020, 09:15 AM IST
கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.தமிழக அரசு நேற்று (செப்.22) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 22, 2020, 09:08 AM IST
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 18, 2020, 09:09 AM IST
சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைகிறார்கள். உயிரிழப்பும் சமீப காலமாகக் குறைந்துள்ளது. Read More
Sep 11, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தினமும் 900க்கு அதிகமாகவும், கோவை, சேலத்தில் தினமும் 300க்கும் அதிகமாகவும் தொற்று கண்டறியப்படுகிறது.தமிழகத்தில் நேற்று(செப்.10) 5528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 17, 2020, 09:28 AM IST
திமுகவில் நிர்வாக ரீதியாகக் கோவை மாவட்டம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இடையே அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. Read More