Oct 27, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 26, 2020, 12:21 PM IST
தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் திருச்சி கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 26, 2020, 09:46 AM IST
22 மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்குத்தான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 24, 2020, 20:49 PM IST
சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 24, 2020, 18:33 PM IST
தற்போது மின்சார வாரியத்தின் புதிய வலைத்தள முகவரிகள் tangedgo.org, tantransco.org மற்றும் tnebltd.org என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வலைத்தள முகவரிகளை அக்டோபர் 28ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Oct 24, 2020, 09:27 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 33 ஆயிரமாகக் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நேற்று 33 ஆகக் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 23, 2020, 09:13 AM IST
தமிழகத்தில் இது வரை மொத்தம் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 10,825 பேர் பலியாகியுள்ளனர். ஆறரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. Read More
Oct 22, 2020, 21:45 PM IST
இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார் Read More
Oct 22, 2020, 11:09 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாகப் பாதித்தது. Read More
Oct 22, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More