Dec 19, 2020, 13:53 PM IST
மேற்கு வங்கத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. Read More
Dec 17, 2020, 16:25 PM IST
அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி இன்று அக்கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மம்தா பானர்ஜியின் வலது கையாகக் கருதப்பட்டவர் ஆவார். கட்சியில் இருந்து விலகிய இவர், பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 16, 2020, 13:15 PM IST
பாஜகவுக்கு நான் விலை போகவில்லை. என்னை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்று மம்தாவுக்கு அசாதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. Read More
Dec 16, 2020, 09:10 AM IST
எனது ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள் என்று மத்திய பாஜக அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 11, 2020, 13:57 PM IST
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அம்மாநில கவர்னர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Nov 27, 2020, 14:40 PM IST
மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த சுவெந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். Read More
Nov 24, 2020, 09:37 AM IST
மேற்கு வங்கத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, அவருக்காகப் பிராமணர் தயாரித்த உணவு என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Nov 11, 2020, 21:06 PM IST
10ம் வகுப்பு மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. Read More
Oct 15, 2019, 18:12 PM IST
கொல்கத்தாவில் நடந்த பூஜை விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 23, 2019, 17:55 PM IST
இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More