Feb 13, 2021, 09:57 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமலேயே சுப்மான் கில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு முதல் விக்கெட் பறிபோயுள்ளது. Read More
Feb 13, 2021, 09:53 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More
Feb 12, 2021, 21:04 PM IST
இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்த படுதோல்வியை தொடர்ந்து சென்னையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. Read More
Feb 12, 2021, 18:37 PM IST
ஜோப்ரா ஆர்ச்சர் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாகவே முழுதும் தயாராகிவிடுவார் என்றார். Read More
Feb 9, 2021, 14:16 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளது. Read More
Feb 9, 2021, 11:48 AM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் உள்ளது. உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோஹ்லி 45 ரன்களுடனும், அஷ்வின் 2 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். Read More
Feb 9, 2021, 10:54 AM IST
சென்னை டெஸ்டில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா, சுப்மான் கில் மற்றும் ரகானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. Read More
Feb 9, 2021, 09:59 AM IST
சென்னை டெஸ்ட் போட்டி தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இது ஒரு உலக சாதனையாக இருக்கும் Read More
Feb 8, 2021, 18:15 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.சென்னை டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்கள் ஆட்டம் முடிந்து விட்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. Read More
Feb 8, 2021, 16:41 PM IST
இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவுக்கு 420 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது Read More