Sep 1, 2020, 21:15 PM IST
தமிழக அரசின் நடவடிக்கையால் 2 இலட்சம் தரமில்லாத மாணவர்கள் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Sep 1, 2020, 18:40 PM IST
தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. கொரோனா பரவலால் ஏற்பட்ட இந்த பாதிப்பால் கோலிவுட்டில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் முடங்கி இருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்திய பணிகள் நடத்தவும் டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்தவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Aug 31, 2020, 12:51 PM IST
மம்மி சேவ் மி என்ற திகில் படத்தை பாருங்கள் அண்டாவ காணோம் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக் கப்படும் என்று கூறப்பட்டது. Read More
Aug 31, 2020, 12:37 PM IST
ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் இயந்திர, கம்ப்யூட்டர் விஷுவல் மயமாகி விட்டது. இப்படி கூட காட்சிகள் படமாக்க முடியுமா என்கிற அளவுக்கு ஆச்சர்யப்படவைக்கும் வகையில் சீன்கள் அமைக்கப்படுகின்றன. Read More
Aug 31, 2020, 12:22 PM IST
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரபல நடிகர்கள் கட்சி தொடங்கும் காலம் நெருங்கி வருகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நடத்தி வருகி றார். ஒருமுறை தேர்தலிலும் போட்டி யிட்டது அவரது கட்சி. Read More
Aug 30, 2020, 22:53 PM IST
Tamilnadu,cinema updates, shooting spots, cinema shooting,சினிமா ஷூட்டிங் தொடங்க அரசு அனுமதி, கொரோனா கட்டுப்பாடு களுடன் ஷூட்டிங், தியேட்டர் திறப்பு இல்லை Read More
Aug 30, 2020, 21:36 PM IST
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தளர்வுகளையும் அவர் அறிவித்திருக்கிறார். Read More
Aug 29, 2020, 20:51 PM IST
மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பப்பட்டால், பாடம் நடத்தப்படலாம். Read More
Aug 29, 2020, 20:31 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை நேற்று வரை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 62,550 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. Read More