Nov 10, 2020, 14:24 PM IST
சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுக்கின்றனர். அவர்கள் தன்னைவிட வயதில் குறைந்த ஹீரோக்களுடன் நடிக்க சம்மதிக்கின்றனர். நம்மூரிலேயே சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடி சேர முன்னணி நடிகர்கள் மறுக்கின்றனர். இதேநிலைதான் தெலுங்கு ஹீரோக்களுக்கும். Read More
Nov 7, 2020, 17:11 PM IST
இன்று 66-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அற்புத கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தன்னுடைய பேஸ்புக்கில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். Read More
Nov 7, 2020, 14:57 PM IST
ஒரு சில சீனியர் ஹீரோக்கள் தங்களுக்கு ஏற்ற ஜோடிகளைத் தேடாமல் வயதில் குறைந்த நடிகைகளை ஹீரோயினாக தேர்வு செய்து ஜோடி போட்டு நடிக்கிறார்கள். சமீபகாலமாகக் கோலிவுட்டில் சீனியர் ஹீரோக்கள் தங்கள் வயதுக்கேற்ற ஜோடிகளுடன் நடிக்கிறார்கள். Read More
Nov 5, 2020, 16:16 PM IST
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்குச் சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரிடமும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது. Read More
Nov 1, 2020, 18:23 PM IST
ஊழலிலும், சொத்துக்களை குவிப்பதிலும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை கேரள முதல்வர் பினராயி விஜயன் முந்திவிட்டார் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். Read More
Oct 31, 2020, 12:57 PM IST
முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் திண்டாடி வரும் சூழ்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாகக் காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயித்து கேரளா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 27, 2020, 16:23 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் , அப்போது அவர் புதுச்சேரி மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். Read More
Oct 26, 2020, 14:41 PM IST
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் திலீப் ராய்க்கு சிபிஐ நீதிமன்றம் 3 வருடம் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தார். Read More
Oct 26, 2020, 09:54 AM IST
கோவாவில் மாட்டுக்கறிக்குத் தடையில்லை. இதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கையா? என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Oct 23, 2020, 19:42 PM IST
இதனால் மாநிலத்தில் எந்த தளர்வுகளும் இருக்காது. மிகுந்த எச்சரிக்கையுடன் இப்போதைய சூழ்நிலையை அணுக வேண்டும். Read More