Sep 19, 2020, 09:29 AM IST
இங்கிலாந்தில் கொரோனா தொற்று 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Sep 16, 2020, 09:59 AM IST
ரஜினியின் அண்ணாத்த, அஜீத்தின் வலிமை தீபாவளிக்கு மோதல் என்று எழுத வேண்டிய செய்திகளை கொரோனா ஊரடங்கு கவிழ்த்துப்போட்டு இப்படங்கள் தியேட்டரில் வருமா? ஒடிடி தளத்தில் வெளியாகுமா என்றளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டது. Read More
Sep 15, 2020, 20:37 PM IST
செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 3, 2020, 12:06 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளனர். Read More
Sep 3, 2020, 11:37 AM IST
பூ படம் மூலம் அறிமுகமானார் பார்வதி. நடிப்பிலும் மற்றும் பொது செயல் முறைகளிலும் புயல் போன்றவர். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Aug 31, 2020, 10:54 AM IST
கொரோனா உலகை அச்சுறுத்தி லட்சக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் கைவரிசை அதிகமாகவே இருந்தது. லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். Read More
Aug 30, 2020, 21:36 PM IST
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தளர்வுகளையும் அவர் அறிவித்திருக்கிறார். Read More
Aug 30, 2020, 17:07 PM IST
கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More