Nov 30, 2020, 20:01 PM IST
பல வகையான அடையை ருசித்து இருப்போம்.. அதுபோல ஸ்பெஷலாக சோயா பீன்ஸில் சுவையான அடை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம். Read More
Nov 29, 2020, 20:16 PM IST
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வன்னமாக சுவையான உணவுகளை செய்து அசத்துங்கள்.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பட்டியலில் இடம்பெற்று இருப்பது பேபிகார்ன் ஃப்ரை. Read More
Nov 27, 2020, 20:41 PM IST
உடலுக்கு தினமும் ஆரோக்கியம் தருவது காய்கறிகள் தான்.அதலில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. Read More
Nov 23, 2020, 19:13 PM IST
காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் கலந்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். Read More
Nov 22, 2020, 19:25 PM IST
பஜ்ஜியை ஸ்நாக்ஸ் நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிட அனைவரும் விரும்புவோம். கடற்கரைக்கு சென்றால் நம் மனம் பஜ்ஜியை தேடியே சுற்றி கொண்டிருக்கும். Read More
Nov 20, 2020, 19:35 PM IST
நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர். Read More
Nov 19, 2020, 19:29 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும். ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Nov 17, 2020, 19:25 PM IST
நண்டு என்றாலே அதலில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. மார்ப்பில் உள்ள சளியை முழுவதும் நீங்க மிளகு தூள் கலந்த நண்டை சாப்பிட வேண்டும். Read More
Nov 10, 2020, 19:31 PM IST
ஏதாவது பண்டிகை வரும் பொழுது தான் இல்லத்தரசிகளுக்கு இனிப்பு செய்வதற்கு ஆர்வம் வரும். அப்படிப்பட்ட ஆர்வத்தை சரியாக பயன்படுத்தி வீட்டில் இருப்பவர்களை உங்களின் சமையலுக்கு அடிமையாக்கி கொள்ளுங்கள். Read More
Nov 9, 2020, 14:25 PM IST
மாலையில் சூடான.. சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்கும் இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும். Read More