Aug 31, 2020, 10:54 AM IST
கொரோனா உலகை அச்சுறுத்தி லட்சக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் கைவரிசை அதிகமாகவே இருந்தது. லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். Read More
Aug 31, 2020, 09:35 AM IST
உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். Read More
Aug 31, 2020, 09:16 AM IST
கோவை, சேலம் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தினமும் 300ஐ தாண்டுகிறது. தற்போது சென்னை உள்பட 15 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு இன்று(ஆக.31) முடிகிறது. Read More
Aug 30, 2020, 21:36 PM IST
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தளர்வுகளையும் அவர் அறிவித்திருக்கிறார். Read More
Aug 30, 2020, 17:07 PM IST
கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். Read More
Aug 30, 2020, 12:35 PM IST
கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் கட்டுப்படுத்திய நிலையில் மற்ற நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமானாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு உள்ளது. Read More
Aug 29, 2020, 20:51 PM IST
மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பப்பட்டால், பாடம் நடத்தப்படலாம். Read More
Aug 29, 2020, 20:31 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை நேற்று வரை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 62,550 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. Read More
Aug 29, 2020, 20:13 PM IST
காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள தற்காலிக தலைவர் என்பதற்கு பதிலாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சியிலேயே கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு சில தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. Read More
Aug 29, 2020, 16:34 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியியாவில் ஆறு மாத காலமாக வாழ்ந்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். Read More