Aug 29, 2020, 15:30 PM IST
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பொருளாதார ரீதியாக சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.பள்ளி , கல்லூரி , தியேட்டர் மற்றும் பார் போன்றவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து வகையான நிறுவனங்கள் மற்றும் தொழில்களை இயக்கலாம் என்பதாகும் . Read More
Aug 29, 2020, 13:23 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது. இது வரை இந்நோய்க்கு 62,550 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அதிகபட்சமாக, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 29, 2020, 10:25 AM IST
தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். Read More
Aug 29, 2020, 10:20 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 28, 2020, 19:36 PM IST
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் - அவருக்கு வயது 70 Read More
Aug 28, 2020, 12:35 PM IST
கொரானோ நோயின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி , கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. Read More
Aug 28, 2020, 11:14 AM IST
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் முழுவதும் ஈடுபட்டிருக்கின்ற அதே வேளையில் ஒருமுறை கொரோனா தாக்கியவர்களுக்கு மறுமுறை கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வருகிறது. Read More
Aug 27, 2020, 21:56 PM IST
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Aug 27, 2020, 13:50 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 60,432 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. Read More