Aug 24, 2020, 09:33 AM IST
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 56 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய்த் தொற்று பாதித்துள்ளது. Read More
Aug 24, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் நான்கைந்து நாட்களில் 4 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 3.8 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Aug 23, 2020, 14:28 PM IST
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் சேத்தன் சவுகான். 72 வயதான இவர் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் ராணுவ வீரர்கள் நலம், ஊர்க்காவல் படை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். Read More
Aug 23, 2020, 10:53 AM IST
குழந்தைகளை கொரோனா அதிகமாகப் பாதிக்காது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அது தவறு என்று தற்போது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதியவர்களைப் போலவே குழந்தைகளையும் இந்நோய் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 12 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 23, 2020, 09:57 AM IST
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.சீனா வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் தொடர்ந்து பல மாநிலங்களில் பரவி வருகிறது. நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தினமும் 6 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவி வருகிறது. Read More
Aug 22, 2020, 10:09 AM IST
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 22, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More
Aug 21, 2020, 22:10 PM IST
நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். Read More
Aug 21, 2020, 20:46 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். Read More
Aug 21, 2020, 13:43 PM IST
Easy ways to strengthen your immune system naturally Read More