Dec 2, 2020, 09:44 AM IST
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More
Nov 30, 2020, 20:20 PM IST
டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 2,400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read More
Nov 30, 2020, 19:58 PM IST
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என்று பேசியுள்ளார். Read More
Nov 27, 2020, 20:17 PM IST
அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கையுடன் போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர். Read More
Nov 27, 2020, 19:36 PM IST
போலீசார் வஜ்ரா வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயற்சித்தனர். Read More
Nov 27, 2020, 10:12 AM IST
டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 20:18 PM IST
டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் உமர் காலித் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். Read More
Nov 23, 2020, 16:36 PM IST
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 20, 2020, 13:08 PM IST
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாலும், சீதோஷ்ண நிலை மோசமாக உள்ளதாலும் சோனியா காந்தி வேறு ஊருக்கு குடியேற உள்ளார். Read More
Nov 19, 2020, 17:18 PM IST
டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி முகக் கவசம் அணியாதவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது Read More