Jan 2, 2021, 13:50 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை நேற்று அனுமதி வழங்கியது. Read More
Jan 2, 2021, 08:57 AM IST
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் இன்று(ஜன.2) கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. Read More
Jan 1, 2021, 18:21 PM IST
புதுவருடத்தில் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2020, 18:06 PM IST
புத்தாண்டில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் உறுதியாகத் தொடங்கும் என்பதை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் சொமானி சூசகமாகத் தெரிவித்துள்ளார். புதுவருடம் நமக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்றும், நல்ல தகவல் விரைவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 31, 2020, 17:14 PM IST
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் காட்டில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். Read More
Dec 31, 2020, 11:26 AM IST
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 28, 2020, 12:55 PM IST
அசாம், ஆந்திரா உட்பட 4 மாநிலங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. Read More
Dec 25, 2020, 16:09 PM IST
கொரோனா தடுப்பு ஊசி தொடர்பாக ஆந்திரா, அசாம் உட்பட 4 மாநிலங்களில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஒத்திகை பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. கிட்டத்தட்ட பெரும்பாலான சோதனை முடிவுகள் சாதகமாகவே அமைந்துள்ளன. Read More
Dec 23, 2020, 15:53 PM IST
சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவில் எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வினியோகம் இன்னும் தொடங்கவில்லை. Read More
Dec 21, 2020, 09:34 AM IST
நாடு முழுவதும் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 30 கோடி மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி வைரஸ் கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More