Jan 29, 2019, 14:01 PM IST
சென்னை உள்பட 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்டி புட்ஸ், நெடுஞ்சாலைத்துறை சோதனைகளுக்குப் பிறகு சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமத்துக்குச் சொந்தமான இடங்களைத் துருவிக் கொண்டிருக்கிறார்கள். Read More
Jan 29, 2019, 13:55 PM IST
கூட்டணிக்குள் வராமல் பாட்டாளி மக்கள் கட்சி பாராமுகம் காட்டுவதை டெல்லி பாஜக பொறுப்பாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் சமயத்தில் மோடியை ஏற்றுக் கொண்டு நம்பக்கம் வருவார்கள் என அவர்கள் நம்புகின்றனர். Read More
Jan 29, 2019, 13:48 PM IST
தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் மீண்டும் பாமகவைக் கூட்டணிக்குள் சேர்க்க தூது சென்றுள்ளனர் பாஜக தமிழக பொறுப்பாளர்கள். அப்போது பேசிய அவர்கள், 2014 தேர்தலில் மோடி பிரதமர் எனக் கூறி வாக்குகளைக் கேட்டோம். மீண்டும் நாம் அணி சேர வேண்டும். Read More
Jan 29, 2019, 13:05 PM IST
மக்களவைத் தேர்தலுடன் மகாராஷ்டிரா, அரியானா,சிக்கிம் மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். Read More
Jan 28, 2019, 18:45 PM IST
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம் என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். Read More
Jan 28, 2019, 17:46 PM IST
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். Read More
Jan 22, 2019, 13:11 PM IST
கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார். Read More
Jan 22, 2019, 12:09 PM IST
கொடநாடு விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் தினகரன். Read More
Jan 22, 2019, 11:57 AM IST
வடமாவட்டத்தில் பாமகவை வீழ்த்த பொதுத் தொகுதிகளில் வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்த திமுக வியூகம் வகுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 22, 2019, 11:48 AM IST
பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் 37 எம்பிக்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தம்பிதுரை வழியிலேயே அவர்களும் பேச உள்ளனர். Read More