Nov 11, 2019, 10:26 AM IST
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இருந்து சிவசேனா அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று ராஜினாமா செய்தார். பாஜக பொய் சொல்லுவதால், பதவி விலகியதாக கூறியிருக்கிறார் Read More
Nov 10, 2019, 11:38 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
Nov 9, 2019, 14:57 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. Read More
Nov 8, 2019, 13:45 PM IST
ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது. Read More
Nov 8, 2019, 09:29 AM IST
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இருந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், புதிய அரசு அமைக்க பாஜக உரிமை கோரவில்லை. Read More
Nov 7, 2019, 11:14 AM IST
பாஜக பணபலத்தால் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. Read More
Nov 6, 2019, 13:32 PM IST
சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் கேள்விக்கே இடமில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார். Read More
Nov 6, 2019, 12:56 PM IST
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளார். Read More
Oct 31, 2019, 11:50 AM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறை அமைச்சர் பதவிகள் வழங்குவதற்கு பாஜக முன்வந்திருப்பதாகவும், அதற்கு சிவசேனா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. Read More
Oct 29, 2019, 15:00 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர முடியாது என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். Read More