Jan 9, 2021, 20:56 PM IST
குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம். Read More
Jan 8, 2021, 16:43 PM IST
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகமான காய்கறிகளை உண்ணுவது அவசியம். அதிலும் நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்புள்ளோர் கண்டிப்பாகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன. Read More
Jan 7, 2021, 15:32 PM IST
வெள்ளரிக்காய் எளிதாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலும் இதை சாலட்டாக சாப்பிடுகிறோம். உணவு உண்ணும் முன்பு சில வெள்ளரி துண்டுகளைக் கடித்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது. உடல் எடை குறைதல், இருதய ஆரோக்கியம், வலிகளை ஆற்றுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வெள்ளரிக்கு உள்ளது. Read More
Jan 6, 2021, 13:57 PM IST
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இலங்கையில் தூதுவளை காணப்பட்டாலும் தமிழகத்திலேயே இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Read More
Jan 5, 2021, 20:57 PM IST
மூட்டுவலி எல்லா காலநிலையிலும் தொந்தரவு தரக்கூடியது. ஆனால், குளிர்காலத்தில் மூட்டுவலி தீவிரமாகக்கூடும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டுவலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். Read More
Jan 5, 2021, 13:42 PM IST
டயாபடீஸ் என்னும் நீரிழிவு பாதிப்பு உள்ளோர் நன்றாக உடற்பயிற்சி செய்யவேண்டும். ஆனால் குளிர்காலத்தில் பெரும்பாலும் உடற்பயிற்சிகளை செய்யவோ, நடைபயிற்சி செல்லவோ இயலாத சூழல் நிலவும். Read More
Jan 4, 2021, 20:21 PM IST
பப்பாளியின் தாவரவியல் பெயர் காரிகா பப்பாயா என்பதாகும். இது மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியை பூர்வீகமாக கொண்டது. Read More
Jan 3, 2021, 12:27 PM IST
பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. Read More
Jan 2, 2021, 20:26 PM IST
உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதவற்றுள் ஒன்று உறக்கம். வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் உள்ளனர். இரவில் சரியானபடி தூங்கவில்லையானால், பகலில் சுறுசுறுப்பாக பணியாற்ற இயலாது. Read More
Jan 1, 2021, 10:13 AM IST
உடலை ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்படி உணவியல் ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர். Read More