Oct 6, 2019, 16:24 PM IST
சினிமா டிக்கெட்டுகள் ஆனலைனில் விற்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்தது. இதையடுத்து அரசே ஆன்லைனில் டிக்கெட் விற்க முன்வரவேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More
Sep 13, 2019, 16:47 PM IST
நீண்ட கால இடைவெளிக்குப் பின், தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார், நடிகை கனிகா. Read More
Sep 13, 2019, 16:44 PM IST
திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யும் போது, ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். Read More
Jun 20, 2019, 09:11 AM IST
சென்னையை தண்ணீர் பிரச்னையில்லாத நகரமாக சுப்பிரமணிய சாமியால் ஆறே மாதத்தில் மாத்திக் காட்ட முடியுமாம். ஆனால் சினிமா மோகம் பிடிச்ச தமிழக மக்கள், சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுகின்றனர். அதனால் நல்ல யோசனை சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் டுவிட்டரில் பதிவிட்டு, சுப்பிரமணிய சாமி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
May 8, 2019, 16:50 PM IST
திரைத்துறை பெண்களின் கூட்டமைப்பான “வுமன் இன் சினிமா கலெக்டிவ்” ( Women in Cinema Collective / WCC) அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கேரளாவில் எர்ணாகுளம் நகரில் நடைபெற்றது. Read More
Apr 30, 2019, 22:28 PM IST
பிரபல திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா Read More
Apr 30, 2019, 21:34 PM IST
சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சமீரா ரெட்டி Read More
Apr 12, 2019, 00:00 AM IST
இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. Read More
Apr 9, 2019, 19:26 PM IST
நாங்கள் செய்யாத தவறுக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார் Read More
Apr 6, 2019, 17:21 PM IST
அஜித் ஏன் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார் என விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேசியுள்ளார் Read More