டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட ராணுவ மோப்ப நாய் படம்.. பாக்தாதி கொலைக்கு உதவிய நாய்

உலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன. Read More


ஐ.எஸ். தலைவர் கொல்லப்படுவதை சினிமாவை போல் பார்த்த டிரம்ப்..

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More


துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..

சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார். Read More


இந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..

ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்று தமிழில் பேசி அசத்தினார். Read More


பிரிவு 370ஐ ரத்து செய்ததற்காக ஹுஸ்டனில் மோடிக்கு பாராட்டு..

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Read More


காஷ்மீர் பிரச்னையை தீர்க்க நான் உதவத் தயார் : டிரம்ப்

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More


காஷ்மீர் விவகாரம் : வேறு நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்ப் பல்டி

காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார். Read More


மோடி விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார்; காஷ்மீர் குறித்து அமெ.அதிபர் டிரம்ப் மீண்டும் கருத்து

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார். Read More


பிரிட்டன் பிரதமரின் முட்டாள்தனம்; கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்

பிரிட்டன் தூதர் தம்மை திறமையற்றவர் என்று விமர்சித்த விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தின் ‘பிரக்‌ஸிட்’ விவகாரத்தில் முட்டாள்தனமாக தெரசா மே செயல்பட்டார் என்று கூறியிருக்கிறார் டிரம்ப். Read More


தொடர் விபத்து எதிரொலி :போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க அமெரிக்காவும் தடை

எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதித்துள்ளன. Read More