Nov 11, 2019, 13:30 PM IST
ஐதராபாத் கச்சேகுடா ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் சென்ற 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. Read More
Oct 10, 2019, 09:55 AM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டென்மார்க் செல்ல மத்திய அரசு அனுமதி தர மறுத்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்த நிலையில், அனுமதி மறுப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. Read More
Oct 6, 2019, 16:32 PM IST
தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி உள்ளார். உருவாகி. இப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. Read More
Oct 3, 2019, 18:04 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 1, 2019, 15:11 PM IST
உண்மை நிலையை கேட்கும் மனநிலையை பிரதமர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை கூறியுள்ளார். Read More
Sep 25, 2019, 20:50 PM IST
பருவநிலை மாற்றத்தால் உலகம் அழிந்து வரும் நிலையில், காசு, பணம், பொருளாதாரம் என போலி வாக்குறுதிகள் கொடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என உலக தலைவர்களை சாடிய சிறுமி கிரேட்டா தன்பர்குக்கு வாழ்வாதார உரிமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 13, 2019, 11:05 AM IST
கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, டெல்லி விமான நிலையத்தில் குடிபெயர்வு அதிகாரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 5, 2019, 22:05 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு திகார் சிறையில் 7ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. இரவு உணவாக ரொட்டி, சப்ஜி, பருப்பு குழம்பு தரப்பட்டது. Read More
Sep 4, 2019, 15:52 PM IST
கர்நாடக காங்கிரசுக்கு சோதனையான காலம் இது. அந்த கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைதான நிலையில், சித்தராமையா ஒருவரை கன்னத்தில் அறைந்த காட்சி வைரலாகி, அக்கட்சிக்கு மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 13, 2019, 12:43 PM IST
பெண் அதிகாரி குளிக்கும் போது கேமரா வைத்து படம்பிடிக்கத் திட்டமிட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More