தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி உள்ளார். உருவாகி. இப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சாதிய அடக்கு முறைகளை மையமாக வைத்து அசுரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் குவிந்து வரும்நிலையில் படம் பற்றிய இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், 'அரசியலில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது நாம் ஏதாவது ஒரு பக்கம் நின்று தான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.