i-t-raid-at-actress-rashmika-mandanna-s-home-in-karnataka

ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை.. கைப்பற்றியது என்ன?

ராஷ்மிகாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரும் சினிமா துறையிலும் உள்ளார். ராஷ்மிகா பல படங் களில் நடித்து வரும் நிலையில் அவரது வருமானமும் எகிறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்திருக்கிறாரா என்பதை அறிய வருமான வரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

Jan 17, 2020, 16:17 PM IST

rs-563-crore-sanctioned-for-mamallapuram-tourism-development-project

ரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Jan 7, 2020, 09:02 AM IST

kangana-ranaut-sends-legal-notice-to-forbes-india

வருமானத்தை தவறாக வெளியிட்டதால் நோட்டீஸ் அனுப்பிய நடிகை.. பதில் சொல்லாவிட்டால் வழக்கு..

அமெரிக்காவை மையமாக கொண்டு இந்தியாவில் வெளியாகும் போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரபலங்கள் 100 பேர்களின் வருமானத்தை 1 முதல் 100வரை வரிசைப்படுத்தி யார் முதலிடத்திலிருக்கி றார்கள் என்று பட்டியல் வெளியிட்டு வருகிறது.

Dec 31, 2019, 18:48 PM IST

how-bjp-govt-gives-certificate-to-edappadi-govt-stalin-asks

கேடுகெட்ட அதிமுக அரசுக்கு ஜாமீன் அளிப்பது பாஜக.. ஸ்டாலின் கடும் கண்டனம்..

தமிழகத்தின் கேடுகெட்ட அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது என்று ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

Dec 27, 2019, 12:51 PM IST

sasikala-claims-jeyalalitha-assets-including-kodanadu-estate

ஜெயலலிதா சொத்துக்கள் உரிமை கோரிய சசிகலா... வருமான வரித்துறையில் பதில்..

கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதா பங்குதாரராக இருந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் இறந்த பிறகு தனக்குத்தான் சொந்தம் என்று சசிகலா நடராஜன் உரிமை கோரியுள்ளார்.

Dec 27, 2019, 09:07 AM IST

kangana-ranaut-condemns-violence-during-caa-protest

போராட்டத்துக்கு கங்கனா திடீர் எதிர்ப்பு.. பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதா?

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கங்கனா, கருத்து சொல்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளை, 'ஒரு நாளை 20 வேளை கண்ணாடி பார்க்க மட்டும்தான் தெரியும்' என்று  சாடினார். தற்போது திடீரென்று போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

Dec 24, 2019, 18:46 PM IST

sasikala-used-banned-notes-to-buy-mall

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்து சசிகலா வாங்கிய 2 ஷாப்பிங் மால்..

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது, அந்த நோட்டுகளை கொண்டு சசிகலா 2 ஷாப்பிங் மால், ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர் வருமானவரித் துறையை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு முடிக்கப்பட்டது.

Dec 21, 2019, 11:31 AM IST

dri-seized-42-kg-of-smuggled-gold-during-raid-in-raipur-kolkata-and-mumbai

மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..

மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.

Dec 11, 2019, 13:11 PM IST

akshay-kumar-on-canadian-citizenship

கனடா நாட்டு குடியுரிமை வாங்கிய ரஜினி வில்லன்.. பிரச்னையை தீர்க்க இந்திய குடியுரிமை..

ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் ஹீரோவாக பல படங்களில் நடிக்கிறார்.

Dec 9, 2019, 18:12 PM IST

stalin-asks-edappadi-palanisamy-to-file-a-case-against-centre-to-get-gst-loss

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி இழப்பு பாக்கி? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு விவரங்களை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

Dec 7, 2019, 13:37 PM IST