ரெஸ்டாரண்டாக மாறும் ஜெட் விமானம்: வருமானத்தை ஈடு கட்ட புது ஐடியா

கொரோனா பாதிப்பின் காரணமாக உலகெங்கும் பல்வேறு துறைகள் வருமானத்தை இழந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுள் விமான போக்குவரத்தும் ஒன்று. நாடுகளிடையே விமான போக்குவரத்து நடைபெறாததால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன. Read More


30 வருட காவல் பணி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விராட் ஓய்வு பெற்றது

30 வருட காலம் இந்திய கடற்படையின் ஒரு அங்கமாக இருந்த மிகப்பழமையான ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் ஓய்வு பெற்றது. Read More


ராணுவத் துறையில் முதலீடு.. பிரான்சுக்கு ராஜ்நாத் அழைப்பு.. விமானப்படையில் ரபேல் சேர்ப்பு..

இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்ய வருமாறு பிரான்ஸ் நாட்டுக் குழுவினரிடம் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More


ரபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்ப்பு.. பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்பு..

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More


பாஜக தவற விட்ட புதிய இந்தியாவிற்கான பாதை

பொருளாதார வீழ்ச்சியின் முக்கிய காரணியாக நாம் கொரோனாவை காண்பது புரிதலற்ற பார்வை. ஏனெனில் பொருளாதாரம் இறந்து வருடங்கள் ஆன பின்பு, இப்போது அதன் சவக்குழியான கொரோனா பேரிடரை நாம் குற்றம் சாட்டுவது அறிவற்ற செயல். Read More


முதலாவது ரபேல் விமானத்தை ராஜ்நாத்சிங் இன்று பெறுகிறார்..

பிரான்ஸ் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முதலாவது ரபேல் போர் விமானத்தைப் பெற்று கொள்கிறார். Read More


தேர்தல் அறிவிப்பால் ராணுவ விமானத்தை த விர்த்த நிர்மலா சீத்தாராமன் - பாஜகவினர் பெருமிதம்

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு திடீரென வெளியானதால் தான் வந்த ராணுவ விமானத்தில் மீண்டும் ஏறாமல், பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இதனை மெனக்கெட்டு செய்தியாக்கி பாஜகவினர் பெருமிதப் பட்டுள்ளனர். Read More


காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்!

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி - பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த இந்திய விமானப் படை!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுவி இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. Read More


பெங்களூருவில் சாகச ஒத்திகையின் போது நடுவானில் மோதிக் கொண்ட போர் விமானங்கள் - ராணுவ அமைச்சர் கண் எதிரே நிகழ்ந்த பயங்கரம்!

பெங்களூருவில் விமான சாகச ஒத்திகையின் இந்திய விமானப் படை போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்தன. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண் எதிரே இந்த விபத்தில் ஒரு போர் விமானி பலியானார். Read More