மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 படத்தைப் பார்த்தேன். மிக அருமையான படம், அற்புதமான டிவிஸ்ட், நம்பமுடியாத கிளைமாக்ஸ் ஜார்ஜ் குட்டியாக வாழ்ந்துள்ள மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள் என்று பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மலையாள சூப்பர் ஹிட் திரைப் படமான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நள்ளிரவு அமேசான் பிரைமில் வெளியான மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 2 மலையாளப் படம் ஒரு சில நிமிடங்களிலேயே டெலிகிராம் செயலியிலும் வெளியானது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத் மற்றும் பலர் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் திரிஷ்யம்
மோகன்லால், மீனா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரிஷ்யம் 2 படத்தை ஓடிடியில் வெளியிட்டால் கேரளாவில் உள்ள தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கேரள பிலிம் சேம்பர் எச்சரித்துள்ளது.மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம்.
மோகன்லால் மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரிஷ்யம் ஹாலிவுட்டுக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோகன்லால், மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டீசரை புத்தாண்டு இரவில் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார்.
திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம்.
திரிஷ்யம் 2 படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை மீனா கொரோனா கவச உடையணிந்து சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
மலையாளம், தமிழ், இந்தி உட்படப் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது, அதுவும் வெற்றி பெற்றது. அதே படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க த்ரிஷ்யம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.