Apr 20, 2021, 16:47 PM IST
தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பித்துக் கொள்ள முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தையை பொறுப்புள்ள குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமை என்றும் தெரிவித்துள்ளது. Read More
Apr 8, 2021, 15:53 PM IST
சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Jan 13, 2021, 12:04 PM IST
மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர். எனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி வழக்கை எந்த தொய்வும் ஏற்படாமல் தொடர வேண்டும் என்று லோகாயுக்தா போலீசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Jan 12, 2021, 19:56 PM IST
நெல்லையில் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக தடையில்லா சான்று வழங்கியவர்கள், மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவு விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 6, 2021, 21:23 PM IST
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். Read More
Dec 20, 2020, 14:09 PM IST
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு டிச. 24 முதல் ஜனவரி 3 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 17, 2020, 18:08 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 18:07 PM IST
நாடு முழுவதும் லவ் ஜிகாத் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன், எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 14:56 PM IST
வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் உரிமையில் தலையிடத் தனி நபருக்கோ, அரசுக்கோ, யாருக்கும் அதிகாரம் இல்லை என்று லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Nov 20, 2020, 15:19 PM IST
தமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியல், ஆன்மிகத்தில் அவருக்கு உள்ள பற்று, குற்றச் சம்பங்கள் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More