நடிகர் புகைபிடிக்கும் காட்சிக்கு மந்திரி எதிர்ப்பு.. படத்திலிருந்து நீக்க வேண்டும்..

திரைப்படங்களில் மதுக் குடிக்கும் காட்சி, புகைப்பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்று அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். தணிக்கையிலும் அந்த விதி உள்ளது. அப்படி படத்தில் வைக்கப்பட்டால் கூடவே மது குடிப்பது, சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது என்ற வாசகத்தை அக்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. Read More


வீட்டுக்கு செல்லாமல் ஸ்டார் ஓட்டலில் ஹீரோ முகாம்.. கொரோனா அச்சம்..

கொரோனா காலகட்டம் தொடர் கதையாகி இருக்கிறது. 8 மாத ஊரடங்கால் பொது வாழ்க்கை, திரையுலகம் கடுமையான பொருளாதார இழப்புக்குள்ளானது. அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரவல் 2வது அலை வரும் என்றும் ஊரடங்கு வர வாய்ப்புள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது. Read More


யஷின் கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனம் புதிய சாதனை திட்டம்...

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. கே.ஜி.எஃப் சேப்டர் 1 (KGF : Chapter 1) படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films). Read More


யஷ் உடன் நடிக்கும் புற்று நோய் பாதிப்பு நடிகர்.. இறுதிகட்ட படப்பிடிப்பால் பரபரப்பு

கன்னட நடிகர் யஷ் தனது மொழி படத்தில் மட்டும் பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் கே ஜி எஃப் என்ற படத்தை கன்னடம் தவிர தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 2 ஆண்டுக்கு முன் வெளியிட்டார். Read More


ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமிற்காக குழந்தையுடன் போராடும் நடிகர்..

ரஜினி, விஜய் அஜீத், சூர்யா, கார்த்தி போன்றவர்களின் படங்கள் பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அதுபோல் பிற மொழிப்படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. அப்படி வெளிவந்த பாகு பலி படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. Read More