kajal-aggarwal-starts-shooting-for-kamal-haasan-starrer-indian-2

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் -காஜல் அகர்வால்.. சண்டை கடைசியிலும் வெளுக்க முடிவு..

கமல்ஹாசன் இரண்டு மாதங்க ளுக்கு பிறகு இந்தியன் 2 படப் பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். அவருடன் காஜல் அகர்வாலும் பங்கேற்றார்.

Feb 11, 2020, 20:32 PM IST

kamal-enjoys-a-reunion-with-former-classmates

பள்ளி நண்பர்களுடன் கமல் சந்திப்பு.. அனைவருக்கும் பரிசு..

சமீபத்தில் குடும்ப அங்கத்தினர்களை சந்தித்த கமலுக்கு பள்ளிப் பருவ ஞாபகம் வந்துவிட்டது. அவர்கள் அனைவரையும் சமீபத்தில் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்தார்.

Feb 3, 2020, 15:47 PM IST

kamal-haasan-s-aalavandhan-set-for-re-release

ஆளவந்தான் மொட்டை கமல் மீண்டும் வருகிறார்.. பட நீளத்தை குறைத்து ரீரிலீஸ் செய்ய முடிவு.

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 2001ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஆளவந்தான். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை கமலே எழுதியிருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு ரொம்பவும் மெனக்கெட்டார் கமல். கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு மாறியதுடன் மொட்டையும் அடித்தக் கொண்டு நடித்தார்.

Jan 5, 2020, 19:35 PM IST

kamal-critisize-admk-support-on-citizenship-act

குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழினத் துரோகம்.. கமல்ஹாசன் விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார்.

Dec 17, 2019, 14:11 PM IST

makkal-neethi-maiyyam-filed-a-petition-against-citizenship-amendment-act-in-supreme-court

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் நீதி மையம் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

Dec 16, 2019, 11:35 AM IST

did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan

கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..

சமீபத்தில் சென்னையில் நடந்த ரஜினியின் தர்பார் ஆடியோ விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவயதில் நான் ரஜினியின் தீவிர ரசிகன். கமல் போஸ்டர் மீது சாணியடித்திருக்கிறேன் என்றார்.

Dec 14, 2019, 17:13 PM IST

dwayne-bravo-gifts-autographed-t-shirt-to-kamal-haasan

கமலை சந்தித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்.. டிஷர்ட் தந்து நலம் விசாரிப்பு..

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகரு மான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அவரை முக்கியஸ்தர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

Dec 13, 2019, 09:34 AM IST

kamal-wishes-rajini-70th-birthday

ரஜினிக்கு வெற்றி தொடரட்டும்..   பிறந்தநாளில் கமல் வாழ்த்து..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

Dec 12, 2019, 14:31 PM IST

actor-ragava-lawarance-explanation

கமல் போஸ்டர் மீது சாணி அடித்த நடிகர்.. எதிர்ப்பால் திடீர் விளக்கம் தந்தார்..

தர்பார் பட ஆடியோ விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன்.

Dec 9, 2019, 18:21 PM IST

kamal-produce-rajini-film

40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி,  கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.

Dec 5, 2019, 17:11 PM IST