actress-kasthuri-asks-kamal-view-on-kerala-govt-s-law-amendment-act

கமலை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி... என்ன விவகாரம் தெரியுமா?

சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Nov 23, 2020, 13:35 PM IST

actress-kasthuri-in-amman-film

நயனுக்கு போட்டியாக அம்மன் அவதாரம் எடுத்த நடிகை..

காதல் படம், காமெடி படம், பேய் படம் எனத் திரையுலகில் அவ்வப்போது ட்ரெண்டு மாறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதமாக நடந்துவரும் நிலையில் தியேட்டர் மூடப்பட்டிருப்பதால் என்ன ட்ரெண்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது புரியாமல் தோராயமாக ஒரு டிரெண்டை மனதில் வைத்து படங்கள் உருவாக்கப்படுகிறது.

Oct 27, 2020, 14:36 PM IST

kasthuri-express-about-vanitha-vijayakumar-recent-video

சொந்த வாழ்க்கையை வியாபாரமாக்கிய வனிதா.. வனிதாவின் உள்நோக்கத்தை புட்டு புட்டு வைக்கும் பிக் பாஸ் நடிகை..!

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்து ஒரே விமர்சனம், சண்டை, சச்சரவு தான்.. அதுவும் கொரோனாவின் தாக்கத்தை விட வனிதாவின் 3வது திருமணம் தான் அதிகமாக பேசப்பட்டது.

Oct 24, 2020, 20:12 PM IST

kasthuri-warning-about-suchithra-entry-in-to-bigg-boss-4-house

சர்ச்சை பாடகி என்ட்ரியால் பிக்பாஸ் போட்டியாளர்கள் கிலி.. பிரபல நடிகை எச்சரிக்கை..

பாடகி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சுசித்ரா விரைவில் பிக்பாஸ்4 ஷோவில் என்ட்ரி தரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 வருடத்துக்கு முன் சுசிலீக்ஸ் என்ற இணைய தள டிவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகர், நடிகைகள் பற்றி சுசித்ரா பல்வேறு அவதூறு வீடியோக்கள் வெளியிட்டார்.

Oct 23, 2020, 17:36 PM IST

bigboss-kasthuri-retwetted-to-vanitha-vijayakumar

“அந்த வார்த்தையை சொல்ல அவருக்கு எந்த தகுதியும் இல்லை”.. வனிதாவிடம் வீணாக சண்டை பிடிக்கும் பீக் பாஸ் நடிகை..

வனிதா என்ற பெயர் கேட்டாலே ஏதோ ஒரு பிரச்சனை என்று தான் சிந்திக்க தோன்றும்.. அப்படிபட்ட சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நம் வனிதா அக்கா.

Oct 21, 2020, 09:38 AM IST

kasturi-s-shocking-revelation-on-pending-bigg-boss-payment

பிக்பாஸ்யில் பங்கேற்றதற்கான பாக்கி பணம் இன்னும் தரவில்லை.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 வருடமாக விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி நடத்தி வருகிறார். நடிகைகள் ஓவியா, ஆரவ் தொடங்கி வனிதா, கஸ்தூரிவரை பல பிரபலங்கள் இந்த ஷோவில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு 4வது சீசன் தொடங்க உள்ளது.

Oct 1, 2020, 10:53 AM IST

actress-kasthuri-me-too-allegation-givesh-shock-in-koliwood

பிரபல தமிழ் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் என்றதால் அதிர்ச்சி.. மூடிய கதவுகளுக்கு பின்னால் நடப்பதற்கு ஆதாரம் எங்கு தேடுவது?

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாசப் படம் போட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அங்கிருந்து நான் தப்பி வந்தேன் என்றார். ஆனால் பாயலின் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று அனுராக் கூறினார்.

Sep 22, 2020, 16:24 PM IST

again-getting-started-actresses-fight-vanitha-silent

மறுபடியும் சூடு பிடிக்கும் நடிகைகளின் குழாயடி. சண்டை.. மன்னிப்பு கேட்டேனா? ஜெர்க் அடித்த இயக்குனர், வம்பிழுத்த நடிகை..

வனிதா பீட்டர் பால் திருமண விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கேட்டனர் லட்சுமி ராமகிருஷ்ணன்., கஸ்தூரி இவர்களுடன் சூரியாதேவி என்ற பெண்ணும், டைரக்டர், டிவி நடிகர் நாஞ்சில் விஜயனும் சேர்ந்துகொண்டனர்.

Aug 5, 2020, 11:07 AM IST

actress-kasthuri-scold-and-advice-to-ajith-fan

பிரபல நடிகரை மறைமுகமாக தாக்கிய நடிகை..

நடிகை கஸ்தூரி படத்தில் பிஸியாக இருக்கிறாரோ இல்லையோ சமூகவலைத்தளத்தில் சர்ச்சைகளில் சிக்கி பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடிகை வனிதாவிடம் அவரது திருமண விவகாரம் தொடர்பாக மோதலில் ஈடுபட்டார்.

Aug 4, 2020, 17:56 PM IST

director-naanjil-vijayan-apologies-to-actress-vanitha

நடிகை வனிதாவிடம் திடீர் மன்னிப்பு கேட்ட இயக்குனர்.. திருமண சர்ச்சை விவகாரம்...

ட்டர் தனது முதல் மனையின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார், இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூரியாதேவி, ரவீந்திரன் மற்றும் இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்தனர்.

Aug 3, 2020, 12:07 PM IST