actress-sai-pallavi-refuse-to-act-in-heroine-subject

ஹீரோயின் கதையில் நடிக்க மறுக்கும் ரவுடி பேபி.. மற்றொரு நடிகையும் திடீர் மனமாற்றம்..

நடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது.

Nov 4, 2020, 10:06 AM IST

keerthi-suresh-miss-india-movie-trailer-release

டீ கடை வைக்கும் பிரபல நடிகை...

நடிகை கீர்த்தி சுரேஷ் டீ கடை வைப்பது எதற்கு என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவர் நடிக்கும் புதிய தெலுங்கு படம் மிஸ் இந்தியா. இப்படத்தில் அவர் டீ கடை வைத்து தொழில் அதிபர் ஆகும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேந்திரா நாத் இயக்கிறார். நதியா, ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Oct 24, 2020, 12:13 PM IST

keerthi-suresh-in-rajinis-168th-movie

ரஜினியின் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ்.. மீனாவும் ஜோடி சேர்கிறார்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது.

Dec 10, 2019, 16:40 PM IST

national-award-actress-keerthi-suresh

தியேட்டரில் பாப்கார்னோடு காத்திருக்க சொல்லும் கீர்த்தி... எதற்காக தெரியுமா..?

கடந்த 2013ம் ஆண்டு இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சண்ட கோழி 2ம் பாகம் என பல படங்களில் நடித்து விட்டார்.

Nov 22, 2019, 18:33 PM IST

karthik-subbaraj-confirms-film-with-keerthy-suresh

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி... பெண்குயின் ஆகிறார்..

விஜய் ஜோடியாக சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினியுடன் தர்பார் படத்தில் நடிப்பார் என்று கிசுகிசு பரவியது. ஆனால் அது நிறைவேறவில்லை.

Oct 17, 2019, 19:05 PM IST


Keerthy-Sureh-New-movie-Titled-Miss-India

மீண்டும் ஒரு நடிகையர் திலகமாக உருவாகுமா மிஸ் இந்தியா?

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ’கீர்த்தி 20’ படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என தலைப்பிட்டுள்ளனர்.

Aug 27, 2019, 10:22 AM IST

Updates-on-Rajini-movie

ரஜினிக்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்.. ஸ்வாரஸ்ய அப்டேட்ஸ்

பேட்ட படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

Mar 9, 2019, 12:20 PM IST

Keerthi-suresh-enters-bollywood

பாலிவுட்டில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் கீர்த்திசுரேஷ்

குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடிப்பதென்பது நடிகைகளுக்கு சவாலான விஷயம்.  நடிப்புத் திறமையால் முன்னணி இடத்தை எளிதில் தொட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்த கட்டமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருகிறார். 

Mar 5, 2019, 17:12 PM IST

keerthi-suresh-acts--seethai-role

சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

ஆர்.ஆர்.ஆர் என்று சொல்லப்படும் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

Dec 6, 2018, 16:49 PM IST

Keerthi Suresh acting as Savithri in Upcoming Telugu movie

மீண்டும் சாவித்திரியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்

என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் சாவித்ரி வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Jul 3, 2018, 20:26 PM IST