உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை, தூத்துக்குடி, கயத்தாறு மறைமுக தேர்தல் முடிவுகள்.. திமுக பல இடங்களில் வெற்றி.

தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவின் வசுமதி, கயத்தாறு ஒன்றியத் தலைவராக அ.ம.மு.க.வின் மாணிக்கராஜா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? ஆணையர் பழனிசாமி பதில்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எப்போது? என்பது குறித்து தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார். Read More


அதிமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள்.. ஸ்டாலின் அறிக்கை

அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More


21 மாவட்டங்களில் முடிவு வெளியானது.. திமுக அமோக வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மாவட்டங்களில் முடிவுற்றது. இதில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. Read More


உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றியது திமுக அணி..

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை திமுக கூட்டணியும், 12 மாவட்ட ஊராட்சிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன. Read More


ஊராட்சி தேர்தலில் வென்றவர் மரணம்..

ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் சில மணி நேரங்களில் மரணம் அடைந்தார். Read More


ஊராட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம்பெண் வெற்றி.. தலைவரான 82 வயது மூதாட்டி

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம் பெண் முதல் 82 வயது மூதாட்டி வரை பலரும் வெற்றி பெற்றுள்ளனர். Read More


ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி.. முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. Read More


உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கவில்லை.. தேர்தல் ஆணையர் விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். Read More


திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி.. ஸ்டாலின் புகார்

திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். Read More