முதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டது முதன் முறையாக அதிமுக கூட்டணி பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு உறுதிசெய்துள்ளது. Read More


ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு போட்டது பா.ம.க.தான்.. முதல்வருக்கு திமுக விளக்கம்..

ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தது பா.ம.க. கட்சியினர்தான் என்று முதல்வருக்கு திமுக பதிலளித்துள்ளது. Read More


அதிமுக கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? சீட் பேரத்தில் நீடிக்கும் இழுபறி..

அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பதில் சில காரணங்களால் இழுபறி தொடர்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெற்றன. சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. Read More


இடஒதுக்கீட்டில் அதிமுக தலைமை மவுனம்.. சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறதா பாமக?!

அதிமுக அரசுக்கு ராமதாஸ் நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர். Read More


திசம்பர் 14 இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு தயாராகும் பாமகவினர்!

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கடந்து திசம்பர் 1 முதல் 4 தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன் இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்தினர். Read More


வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் தலைமையில் நேற்று முதல் சென்னையில் போராட்டம் வெடித்துள்ளது. Read More


குடிக்கும் சாதியாகத்தான் வன்னியர்கள் இருக்க வேண்டுமா? இராமதாஸ் ஆவேசம்!

கூட்டுப் பொதுக்குழு கூட்­டத்­தில் பா.ம.க. நிறு­வ­னர் ராம­தாஸ் பேசி­ய­தா­வது: போராட்­டம் என்­பது நமக்கு லட்டு தின்­ப­தைப் போன்­றது. Read More


சொன்னாலும் கண்டு கொள்வதில்லைல்.. அதிமுக மீது `திடீர் தாக்குதலில் ராமதாஸ்!

ஆளுங்கட்சியை நேரடியாக விமர்சனம் செய்யும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். Read More


இனமான வரலாறா?.. இழிதுரோக வரலாறா?... விஜய் சேதுபதி குறித்து ராமதாஸ்!

விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More


மனித உரிமையை காப்பாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More