Jan 21, 2021, 14:15 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா என திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. Read More
Jan 8, 2021, 16:53 PM IST
உசுப்பேத்தும்போது உம்முனு இருக்கணும்னு நடிகர் விஜய் ஒரு முறை விழா ஒன்றில் பேசும்போது கூறினார். அந்த பாலிசியை அறிமுக நாளிலிருந்தே செய்து வருகிறார் நடிகர் மாதவன். அலை பாயுதே படத்தில் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வசனம் மூலம் இளம் பெண்களின் மனதைக் கொள்ளையடித்தார். Read More
Dec 31, 2020, 13:28 PM IST
தமிழில் விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். Read More
Sep 30, 2020, 13:10 PM IST
தாராள பிரபு, பியார் பிரேம் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளவர் ஹரிஷ் கல்யாண். தனது சமூக ஊடக பக்கத்தில் பிரியா பவானி சங்கருடன் நெருக்கமாகக் கட்டிப்பிடித்திருக்கும் படத்தை வெளியிட்டு, கடைசியாக எங்கள் காதல் விரைவில் அம்பலத்திற்கு வரவிருப்பதாகக் கூறியதையடுத்து இணையத்திற்கு தீ வைத்தார். Read More
Oct 12, 2019, 17:27 PM IST
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இவர் அபியும் நானும், மொழி, காற்றின் மொழிபோன்ற படங்களை இயக்கியவர். Read More
Oct 5, 2019, 09:51 AM IST
வீட்டுக்குள் புகுந்து எலி அட்டகாசம் செய்யும் படமாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியானமான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெற்றியாக அமைந்தது. Read More
Sep 21, 2019, 21:09 PM IST
நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் தற்போது அரை டஜனுக்கு மேலான திரைப்படங்கள் இருக்கின்றன. Read More
Aug 26, 2019, 19:25 PM IST
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Read More
May 24, 2019, 16:02 PM IST
மான்ஸ்டர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு கடந்த சில நாட்களாக எலி தொல்லையை விட மோசமான ஃபேக் ஐடி ஒன்று டார்ச்சர் கொடுத்து வருகிறது. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
பஞ்சாபில் பிறந்த பஞ்சுமிட்டாயான பயல் ராஜ்புத், பஞ்சாபி படமான சன்னா மீரய்யா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். நம்ம ஊர் பிரியா பவானி சங்கர் போல இவரும், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பின்னர் சினிமாவுக்கு வந்தவர் தான். Read More