கிளைமாக்ஸ் பயிற்சி வகுப்பில் 2 ஹீரோக்கள்..

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2ம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து சுமார் 6 வருடத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். Read More


ராஜமவுலி படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. போராட்டத்தை எதிர்க்கொள்ளுமா?

பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் சரித்திர பின்னணி படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் கடந்த 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டது. Read More


கிளைமாக்ஸில் ராஜமவுலி டபுள் ஹீரோ படம்.. குழப்பத்தில் ரசிகர்கள்..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. Read More


ஒரு வழியாக ராஜமவுலி ஷூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகை..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதியபடம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப் பிடிப்பு தடைபட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். Read More


பாலிவுட் ஹீரோயினுக்காக புனே செல்லும் பிரபல இயக்குனர்..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பல்வேறு தடங்கள் ஏற்பட்டன. பட ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவருக்கும் படத்துக்காகப் பயிற்சியில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து காயம் அடைந்தனர். Read More


மரம் நடும் சவாலை ஏற்ற படக் குழு..

இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். ஊரடங்குக்கு பின்னர் இயக்குனர் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், மேலும் படப்பிடிப்பின் சிறிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் நிரம்பியுள்ளன. Read More


பிரபல நடிகரின் சவாலுக்கு உடனடி பதில் அளித்த நடிகை..

கடந்த 8 மாதமாக கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. ஓரளவுக்குத் தொற்று குறைந்தாலும் இன்னும் முற்றிலுமாக நீங்கிய பாடில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதில் பல பிரபல திரையுலக நட்சத்திரங்களும் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். Read More


ஹீரோயின்கள் மொழி கற்க வாத்தியார்கள் நியமனம்.. இயக்குனர் ஏற்பாடு..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது ஆர்.ஆர்.ஆர். இந்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா மற்றும் பல நட்சத்திர நடிகர்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. Read More


படத்துக்கு வரும் எதிர்ப்பால் பிரபல நடிகை திகில்.. வருகை ரத்து, ஷூட்டிங் தள்ளிவைப்பு..

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம் இந்தி என் ஐந்து மொழிகளில் உருவாகிறது. அதற்கேட்ப ஐந்து மொழிகளில் பிரபல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர். Read More


இயக்குனர் ராஜமவுலியை தாக்குவேன்.. ​​ பாஜக தலைவர் மிரட்டல்..

தெலுங்கானா மாநிலத்தில் துபாகா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, ​​பாஜகவின் தெலுங்கானா தலைவர் பண்டி சஞ்சய், பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியைத் தாக்குவேன் என மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. Read More