தமிழகத்திலும் எம் மாதர் படை மாற்றத்திற்கு தயாராகிறது.. திருவனந்தபுரம் மேயருக்கு கமல்ஹாசன் வாழ்த்து...!

இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More


திருவனந்தபுரம் நகர மேயர் ஆனார் 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா

திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடது முன்னணி கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயர் ஆனார். Read More


இந்தியாவிலேயே வயது குறைந்தவர் திருவனந்தபுரம் நகர மேயராக ஆர்யா இன்று தேர்வு

இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது. Read More


இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர்... போனில் அழைத்து பாராட்டிய நடிகர்..!

இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. Read More


திருவனந்தபுரம் மாநகர தந்தையாக 21 வயது கல்லூரி மாணவி தேர்வு

இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More


இறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருக்கிறார்கள்: திமுக எம்எல்ஏ புகார்

உரியப் படிவம் வழங்கியும் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் ஆயிரக்கணக்கான பெயர்களை நீக்கப்படவில்லை எனச் சேலம் ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ. புகார் செய்துள்ளார். Read More


சினிமா திரையிட வி பி எப் கட்டணத்தை எதிர்த்து போராட்டம்.. டி.ராஜேந்தர் அறிவிப்பு..

டைரக்டர் டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: விபிஎப் கட்டணத்தை 40 சதவீதம் கட்ட வேண்டும் என்று கியூப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதைத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்காது. Read More


குழந்தைகளுடன் கும்மாளமிடும் வில்லன்..

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் தகவி. Read More


தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரபல இயக்குனர்..

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பைச் சென்னை உயர்நீதிமன்றத்தால்‌ நியமிக்கப்பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச் சந்திரன்‌ சமீபத்தில் அறிவித்தார். Read More


வள்ளுவர் சிலை, விவேகானந்தா பாறை படகுக்காக குரல் கொடுத்த டைரக்டர் டி.ராஜேந்தர்..

கொரோனா ஊரடங்கை தியேட்டர்கள் மூடியிருப்பதை உடனே திறக்க வேண்டும் என்றும் தியேட்டரில் டிக்கெட் கட்டண விலையைக் குறைய வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். தற்போது அரசியல் ரீதியாகத் தனது குரலைக் குமரி மாவட்டத்துக்காகக் கொடுத்திருக்கிறார். Read More