rashmika-mandanna-buys-new-home-in-mumbai

பாலிவுட்டுக்கு குறி வைத்து மும்பையில் நடிகை வாங்கிய வீடு..

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் மூலம் டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா. அடுத்து தமிழில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தியிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

Feb 24, 2021, 18:37 PM IST

rashmika-flying-between-states

மாநிலம் விட்டு மாநிலம் பறக்கும் ராஷ்மிகா.. பாலிவுட்டில் சாதிப்பரா?

கன்னட நடிகை ரஷ்மிகா மந்தன்னா தனது வரவிருக்கும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்.

Feb 16, 2021, 10:50 AM IST

rashmika-sizzles-in-her-maiden-hindi-music-video-top-tucker

இந்தி இசை ஆல்பத்தில் ஆட்டம் போடும் ராஷ்மிகா..

பிரபல நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் தமன்னா. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள். கோலிவுட்டை ஓரம்கட்டி விட்டு பாலிவுட்டில் நடிக்கச் சென்று சரியான வாய்ப்பு இல்லாமல் மீண்டும் கோலிவுட், டோலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Feb 13, 2021, 10:24 AM IST

dhruva-sarja-rashmika-in-semathimiru

கன்னட நடிகருடன் தமிழுக்கு வரும் ராஷ்மிகாவின் செம திமிரு

படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டையின் மெண்ட்.

Feb 12, 2021, 11:56 AM IST

rashmika-mandanna-starts-shooting-for-hindi-thriller

இந்திக்கு செல்லும் மற்றொரு பிரபல நடிகை..

பாலிவுட்டில் நடித்து அங்கு சரியானா வாய்ப்பில்லாமல் கோலிவுட், டோலிவுட்டில் நடித்து பிரபல நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள் தமன்னா. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள். மீண்டும் இவர்கள் பாலிவுட்டில் நடித்தாலும் ஆடிக்கொன்று அமாவாசைக் கொன்று என்றுதான் எப்போதாவது ஒன்றிரண்டு படங்களில் நடிக்கிறார்கள்.

Jan 8, 2021, 17:44 PM IST

star-heroine-rashmika-buys-herself-a-brand-new-car

ஆடம்பர காரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த நடிகை..

திரையுலகில் கொடிகளில் சில ஹீரோ, ஹீரோயின்கள் சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் அதற்கேற்ப பந்தாவாக நடத்துகின்றனர். கன்னடத்திலிருந்து தெலுங்கு படத்தில் நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா. விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் ஹிட்டாக அமைந்தன

Jan 7, 2021, 10:26 AM IST

vijay-deverakonda-reach-hyderabad-after-new-year-trip-in-goa

புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பும் நட்சத்திரங்கள்

2021ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல நட்சத்திரங்கள் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு, பிற மாநிலங்களுக்கு பறந்தனர்.நடிகை ராஷ்மிகா, நடிகர் விஜய தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பலர் கோவா சென்றனர்.

Jan 3, 2021, 17:52 PM IST

rashmika-announces-her-bollywood-debut-with-sidharth-malhotra

இந்தி செல்லும் ராஷ்மிகா: தாக்கு பிடிப்பாரா?

பாலிவுட் என்றாலே வெளியூர் நடிகர், நடிகைகளுக்குச் சற்று பயம் தோன்றி இருக்கிறது.இந்தி வாரிசு நட்சத்திரங்கள் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து நடிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை அவர்களை புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Dec 24, 2020, 09:42 AM IST

rashmika-send-wishes-to-rajinikanth

சிறப்பு படத்துடன் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன ராஷ்மிகா..

நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

Dec 12, 2020, 14:38 PM IST

rashmika-as-the-heroine-in-suriya-s-next

தம்பிக்கு ஜோடியாக நடித்த நடிகை அண்ணனுக்கு ஜோடி..

நடிகைகளில், ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்து அவர்களை மீண்டும் தங்கை ரோல்களுக்கே அழைக்கின்றனர். ஆனால் தம்பியுடன் ஜோடியாக நடித்தால் அதே நடிகை அடுத்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

Nov 23, 2020, 10:38 AM IST