Feb 3, 2021, 10:12 AM IST
பிரபாஸ் நடிக்கும் படம் ஆதி புருஷ். ராமாயண புராண கதையை தழுவி இப்படம் உருவாகிறது. ராமராக பிரபாஸ், ரவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கின்றனர். Read More
Jan 19, 2021, 11:56 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2013 காலகட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற்றார். மாதக் கணக்கில் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப் பட்டது. அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். Read More
Dec 17, 2020, 10:20 AM IST
சமீபகாலமாக மத விவாகாரங்களை சினிமாவில் காட்டும் போது அதற்கு கடும் எதிர்ப்பு வருகிறது. தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி இந்தி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது, பின்னர் தீபிகா படுகோனே பேசிய பேச்சுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Dec 13, 2020, 14:08 PM IST
கடந்த சில வருடங்களாக தமிழில் அடல்ட் படங்கள் என்ற பெயரில் ஆபாச வசனங்களுடன் படங்கள் வெளிவருகின்றன. சமீபத்தில் வெளியான இரண்டாம் குத்து அடல்ட் படத்துக்கு அப்பட் போஸ்டர் வெளியிட்டின் போது பலத்த எதிர்ப்பு எழுந்தது. Read More
Dec 7, 2020, 10:38 AM IST
சினிமாவில் சொல்லப்படும் சில கருத்துக்களுக்குக் கடந்த சில காலமாகவே எதிர்ப்பு எழுந்து வருகிறது. துப்பாக்கி, சர்க்கார், தெறி போன்ற படங்களில் விஜய் பேசிய வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் திரௌபதி படத்துக்கு எதிர்ப்பு வந்தது. கமலின் விஸ்வரூபம் படத்துக்கும் முன்பு எதிர்ப்பு கிளம்பியது. Read More
Nov 29, 2020, 09:49 AM IST
சமூக மற்றும் ஆக்ஷன், திகில் படங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் புராண கதைகளும் அவ்வப்போது உருவாக்கப்படுகிறது. Read More
Nov 25, 2020, 10:08 AM IST
திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தங்கள் உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் பணியை கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த பட்டியலில் நடிகர் சிம்பு இணைந்தார். சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் நடிப்பதற்காகத் தனது உடல் எடையை 30 கிலோ குறைத்தார். Read More
Nov 19, 2020, 17:23 PM IST
இயக்குனர் நாக் அஸ்வின் தென்னிந்தியாவில் மிகவும் திறமையான இளம் இயக்குனர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை படமான நடிகையர் திலகம் (தெலுங்கில் மகாநதி) இயக்கி பாராட்டு பெற்றார். இப்படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. Read More
Oct 9, 2020, 13:51 PM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படம் ஆதிபுருஷ். தீபிகா படுகேனே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் இணைகிறார். Read More
Sep 28, 2020, 13:49 PM IST
மனைவியை அடித்த ஏடிஜிபி, ஏடிஜிபியின் கள்ளக்காதல், மத்தியப் பிரதேச போலீஸ் ஏடிஜிபி, Read More