தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை

கொரோனா பரவல் தீவிரமடைவதை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை Read More


கேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Read More


தமிழக அரசின் நிதி நிலை சீராக இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்: நிதித்துறை செயலாளர் தகவல்

அடுத்து எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலையை சீரமைக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது Read More


தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பிலிருந்து திருப்பதி பிரதர்ஸ் Read More


புத்தாண்டு கொண்டாட்டம்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

புத்தாண்டு கொண்டாட்டங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசுகள் விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More


அமைச்சர்களின் கார்கள் உள்பட அரசு வாகனங்களில் பம்பர்களை அகற்ற உத்தரவு..

அரசு வாகனங்களில் பம்பர் எனப்படும் கிராஸ்பார் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். Read More


பிரிட்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனா.. புதிய வைரஸ் பாதிப்பு?

இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இதையடுத்து, லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More


இங்கிலாந்திற்கு மேலும் ஒரு தலைவலி: புதிய மாறுபாட்டுடன் கொரோனா தாக்குவதாக சுகாதாரத்துறைச் செயலர் அறிக்கை.!!!

இங்கிலாந்தில் புதிய மாறுபாட்டுடன் கொரோனா தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. Read More


அரசு ஊழியர்கள் நவ. 26 இல் ஸ்டிரைக் செய்தால் நடவடிக்கை...!

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அறிவித்துள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு வரும் 26 ஆம் தேதி விடுப்பு ஏதும் அளிக்கப்பட மாட்டாது. அன்று வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More


நடிகை பலாத்கார வழக்கு சாட்சியை மிரட்டிய எம்எல்ஏ உதவியாளர் போலீஸ் நிலையத்தில் ஆஜர்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More