மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (CERC)லிருந்து காலியாக உள்ள Deputy Chief, Assistant Chief, Assistant பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 01.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 12

மூத்த அலுவலர் (பொருளாதாரம்) – 01

மூத்த அலுவலர் ( நிதி ) – 01

துணை அலுவலர் (பொருளாதாரம்) – 01

ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் – 01

மூத்த உதவியாளர் (பொருளாதாரம்) – 01

உதவியாளர்– 07

கல்வி தகுதி:

மூத்த அலுவலர் (பொருளாதாரம்) – பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மூத்த அலுவலர் (நிதி)– MBA in Finance or certified Chartered Accountant or Certified Cost Accountant preferably with Engineering Degree

Deputy Chief (Economics) – Postgraduate degree in Economics with specialization in Econometrics or Post Graduate in Mathematics with specialization in O.R (Operations Research) or Post Graduate Degree in Statistics

Integrated Financial Adviser – Graduate Degree in Commerce, Preferably passed SAS or equivalent examination

Assistant Chief (Economics) – Post Graduate Degree in Economics with specialization in econometrics or Post Graduate in Mathematics with specialization in O.R (Operational Research) or Post Graduate degree in Statistics

Assistant – Preferably computer literate and proficient in MS Office.

ஊதியம்:

மூத்த அலுவலர் (பொருளாதாரம்) –அலகு 14 (Rs.1,44,200 – 2,18,200)

மூத்த அலுவலர் ( நிதி ) – அலகு 12 (Rs.78,800- 2,09,200/-)

துணை அலுவலர் (பொருளாதாரம்) – அலகு-12 (Rs.78,800- 2,09,200/-)

ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் – அலகு-12 (Rs.78,800-2,09,200/-)

மூத்த உதவியாளர் (பொருளாதாரம்) – அலகு-11 (Rs.67,700- 2,08,700/-)

உதவியாளர்– அலகு-6 (Rs. 35,400-1,12,400/-).

வயது: 56 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 01.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Secretary
(P&A), Central Electricity Regulatory Commission,
Ground Floor, Chande rlok Building,
36, Janpath,
New Delhi - 110001.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/CERC-Jobs.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :