தேசிய தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Advertisement

தேசிய தேர்வாணைய நிறுவனத்திலிருந்து (NTA) காலியாக உள்ள இணை/ துணை / உதவி இயக்குனர், மூத்த நிரலாளர், நிரலாளர்,மூத்த கண்காணிப்பாளர், சுரீக்கெழுத்தர் , மூத்த/இளநிலை உதவியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 18.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 58

தகுதி: பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை / முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் -ரூ.1,600/-

SC/ ST/ PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-

Deputation/ Short term – ரூ.100/-

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 18.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Notice_20210118121244.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>