பெரிய படம் ரிலீஸ் இல்லை: மற்ற படங்களுக்கு வாய்ப்பு.. சிறுபடங்களுக்கு தியேட்டர்கள் ஓபன்..

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More


ருசியான வெங்காய சட்னி ரெசிபி

இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான வெங்காய சட்னி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More



பிளாஸ்டிக் தடை: வியாபாரத்தை காக்கும் முயற்சியில் சிறுவணிகர்கள்!

'கை வீசம்மா கை வீசு... கடைக்குப் போகலாம் கைவீசு' என்று வெறுங்கைகளோடு கடைகளுக்குச் சென்று பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் பொருள்களை வாங்கி வந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள நெகிழிகளுக்கான தடை, இயல்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


மொத்தமாக செட்டில் பண்ணுங்க...மினிஸ்டர் வெயிட்டிங் - மிரட்டும் குட்டி கட்சிகள் - லாவகமாக கையாளும் ஸ்டாலின்!

லோக்சபா தேர்தல் பணிகளுக்காக இரவு பகலாகச் சுற்றிச் சுழன்று வருகின்றனர் திமுக தொகுதி பொறுப்பாளர்கள். எப்படியாவது தொகுதியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சிறிய சிறிய கட்சிகளுக்கும் வலைவீசிக் கொண்டிருக்கிறார்களாம். Read More


சின்னத்திரை டூ பெரியத்திரை.. ஹீரோவாகும் விஜய் டிவியின் அடுத்த பிரபலம்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ, தற்போது ஹீரோவா பெரியத்திரையில் கலக்க தயாராகிவிட்டார். அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா ? Read More


இனி ஸ்மால் பஸ்களில் கண்டக்டர்கள் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் இயங்கும் ஸ்மாஸ் பஸ்களில் இனி கண்டக்டர்கள் கிடையாது என்றும் அதற்கு மாற்று வழி செய்யப்ப்டடுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More


ஆ... ஊ...ன்னா கடையடைப்பு... வாட்ஸ்அப்பில் வலம் வரும் “சிறு வியாபாரியின் குமுறல் கடிதம்”

விவாசாயிகள் நல்லா இருந்தால்தான் நாங்கள் வியாபாரம் நல்ல முறையில் செய்ய முடியும். விளைச்சல் அதிகமானால் பணபுழக்கம் அதிகமாகும்... Read More


திவால் ஆகிறதா ஏர்செல் நிறுவனம்? - - வாடிக்கையாளர்கள் கடும் அவதி

திவால் ஆகிறதா ஏர்செல் நிறுவனம்? - - வாடிக்கையாளர்கள் கடும் அவதி Read More